இந்த மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தரி நடராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில் அறக்கட்டளை நிறுவன அருண்மொழி மருத்துவர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்