கடலூர்: தொடர்ந்து சதமடித்த வெயில்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (மே 22) பரங்கிப்பேட்டை பகுதியில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், கடலூர் பகுதியில் 100.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி