கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இன்று (நவம்பர் 10) கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக காவல்துறையை தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி