மேலும், வருங்காலங்களில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் பணியாளர்களை பணிக்கு அமர்த்தினால் உரிய படிவத்தை பூர்த்தி செய்து விடுமுறை நாளிற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி