விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளியில் முதல் வகுப்பு சேர்ந்த மாணவர் ஒருவருக்கு வெள்ளி நாணயம் ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மருத்துவர் கதிரவன் வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மைக்கேல்ராஜ், திலகவதி, சுகந்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுசீலா, எமிஸ் ஆசிரியை லட்சுமி, சத்துணவு அமைப்பாளர் சசிகலா, பெற்றோர்கள் உமா, ராஜேஸ்வரி, அருணா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்