புவனகிரி: ரோட்டரி சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்

கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி தலைவர் டாக்டர் கதிரவன் தலைமையில் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அமர்வதற்கான நாற்காலிகள் முன்னாள் ரோட்டரி பொருளாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதனை மருத்துவத்துறை பணியாளர்கள் பெற்றுக் கொண்டனர். இதில் ரோட்டரி சங்க செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சரவணன் மேலும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவ துறையினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி