புவனகிரி: முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் ஐக்கியம்

புவனகிரி தொகுதி வடக்குவெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த திமுக முகவர் ரமேஷ், முன்னாள் வன்னியர் சங்க பொருளாளர் அப்பு(எ)சுந்தர், மற்றும் பாமகவைச் சேர்ந்த பாவாடை ஆகியோர் இன்று புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி