புவனகிரி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறுகிறது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி