அதன்பேரில் போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரசன்னா ராமாபுரம் பாவாடைராயன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் பன்னீர்செல்வம் என்பவர் உரிய மருத்துவம் படிக்காமல் தனது வீட்டில் வைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்