அதேபோன்று தோரணங்களும் சாக்லேட்டால் அலங்கரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்மனுக்கு பஞ்சமுக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று பரிவார தெய்வங்களுக்கும் சாக்லேட் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் புவனகிரி சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக வந்து சுவாமியின் சாக்லேட் அலங்காரத்தை கண்டு ரசித்து அம்மனின் அருளாசி பெற்று சென்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு