கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், கம்மாபுரம் காவல் நிலைய போலீசார் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண் கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.