இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில், இன்று ஆவணி மாத பிரதோஷம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது என தெரிவித்தனர்.
விருத்தாச்சலம்
விருத்தாசலத்தில் இனி வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்