வைட்டமின் சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் வைட்டமின் குறைபாட்டைத் தடுக்க உதவும். மேலும், வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா மற்றும் கந்தகம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி