CT: ஆஸி. அணிக்கு இமாலய இலக்கு

CT2025: ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத் தொடக்கத்தில் ஆஸி. அணியின் அதிரடி பந்துவீச்சால் இங்கிலாந்து 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பின் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய பென் டக்கெட் 168 ரன்களும், ரூட் 68 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது.

தொடர்புடைய செய்தி