CSK vs PBKS: 210 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை

ஐபிஎல் 2026 தொடரில், இன்று (ஏப்.3) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்துள்ளது. இதில், ஆயுஷ் மகாத்ரே 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்தி