CSK VS DC: அடுத்தடுத்து 2 விக்கெட் காலி

சென்னை அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்து வரும் சென்னை அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, முகேஷ் சௌத்ரி வீசிய 2-வது ஓவரில் 3 ரன்களில் ஆட்டமிழந்ததார். இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் ருதுராஜ், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தற்போது CSK அணி, 4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி