திணறும் CSK.. 4 விக்கெட் காலி

KKR அணிக்கெதிரான போட்டியில் CSK அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற KKR பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த CSK அணி பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ரவீந்திரா 4, கான்வே 12, திரிப்பாதி 16 மற்றும் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். தற்போது, CSK அணி 12 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 69 ரன்கள் அடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி