பவர்பிளேயில் 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த சி.எஸ்.கே

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் - ஆயுஷ் மாத்ரே ஜோடி அதிரடியாக விளையாடியது. பவர்பிளே முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. இதில் ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்து வெளியேறினார்.

தொடர்புடைய செய்தி