187 ரன்கள் குவித்த CSK

RR அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது CSK. டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பின் ஆயுஷ் மாத்ரே மற்றும் ப்ரேவிஸ் அதிரடியால் மீண்டெழுந்தது. 20 ஓவர் முடிவில் CSK அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ப்ரேவிஸ் 42 மற்றும் ஷிவம் டூபே 39 ரன்கள் குவித்தனர்.

தொடர்புடைய செய்தி