IPL தொடரில் PBKS (பஞ்சாப்) அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் CSK அணி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய PBKS அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி 103 ரன்கள் எடுத்தார். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK கடைசி ஓவர் வரை போராடி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.