சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பு: 14 புள்ளிகளுடன் முன்னேற முடியுமா?

IPL 2026 சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை பெற்றுள்ள CSK அணி, அடுத்து வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான கடைசி இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை எளிதாக உறுதி செய்ய முடியும். ஒருவேளை எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றில் தோற்று, 14 புள்ளிகளை மட்டுமே பெற்றால், சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளின் போட்டி முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற மிக கடினமான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி