சிஎஸ்கே, எல்எஸ்ஜி அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது போட்டியில் இன்று (மே 15) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. உத்தரப்பிரதேசத்தின் ஏகானா மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது. புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், எல்எஸ்ஜி அணி 6 புள்ளிகளுடன் கடைசி 10வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி