சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 69*, தோனி 30* ரன்கள் குவித்தனர். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
நன்றி: IPL