சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரை இனிமேல் அவர் வழிநடத்த உள்ளார். இதுவரை சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி, அப்பொறுப்பை இளைஞரான ருதுராஜ்க்கு வழங்கியுள்ளார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.