31 வயது கள்ளக்காதலனுக்கு மகளை கட்டி வைத்த கொடூர தாய்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சித்ரா (42) என்பவர் தனது இளைய மகள் (18) உடன் வசித்து வந்தார். சித்ராவிற்கும், கந்தன் (31) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி காந்தனுடன் இணைந்து மகளை கடத்திய சித்ரா, கேரளாவிற்கு கூட்டிச்சென்று கட்டாய தாலி கட்டி பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். இதுகுறித்து சித்ராவின் மூத்த மகள் போலீசில் அளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி