ரூ.1000-க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கொடூர கணவன்

உத்தரப் பிரதேசத்தில் தனது மனைவியை நண்பர்களுக்கு வெறும் ரூ.1,000-க்கு விற்ற கணவனின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்னை விலைக்கு வாங்கிய கணவனின் நண்பர்களான பால்கிஷன் மற்றும் பப்பு ஆகியோரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பால்கிஷன் மற்றும் பப்பு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அப்பெண்ணின் கணவன் சுட்டனை பிடிக்கப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி