குத்தகை விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு

நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வசதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60 சதவீதத்துக்கும் மேல் குத்தகை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், அவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பயிர் காப்பீடு இணையதளங்களில் நேரடியாகவே காப்பீடு செய்யலாம். சம்பா, தாளடி நெல் பயிர்களை காப்பீடு செய்வதற்கு வரும் டிச., 1ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி

✕
✕