கூட்டணியில் இருந்து வெளியேற நெருக்கடி.. தவாக அதிருப்தி

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேல்முருகனுக்கு அவரது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் திமுக கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக வேல்முருகன் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை காரணமாக இன்று கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல்வரின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.

தொடர்புடைய செய்தி