அமைச்சர் ஆதவ் மீது அவதூறு வழக்கு: ஆளுநரிடம் அனுமதி கோரி கடிதம்

அதிமுக மற்றும் பொதுச்செயலாளர் இபிஎஸ் குறித்துத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை 3-வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி அதிமுக சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படுவதால், BNS விதி 218-ன் கீழ் வழக்கு தொடர உடனடியாக அனுமதி வழங்குமாறு ஆளுநருக்கு அதிமுக சார்பில் தற்போது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕