பாகிஸ்தான்: சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி வெற்றிப் பெற்றது. வெற்றிக்குப் பிறகு பேசிய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, “பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற முன்னணி நாடுகளுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்” என்றார்.