உடல் கொழுப்பைக் குறைக்க காபி உதவுமா?

காபி அருந்துவது உடல் எடையை குறைப்பதிலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபியில் உள்ள காஃபின் உடலின் 'மெட்டபாலிசம்' எனப்படும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. எனினும், சர்க்கரை மற்றும் பால் சேர்க்காமல் பிளாக் காபியாக அருந்துவது மட்டுமே எடை குறைப்பிற்கு சிறந்த மற்றும் முழுமையான பலனை தரும்.

தொடர்புடைய செய்தி

✕
✕