நிறுவனம்: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயதக் காவல் படை (CRPF)
பணி: சப் - இன்ஸ்பெக்டர்
காலியிடங்கள்: 4,187
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-03-2024
விண்ணப்பிக்கும் முறை : ssc.nic.in இணையதளத்தை அணுகவும்