திமுகவுடன் மீண்டும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடக்கும் - சிபிஎம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக-சிபிஎம் இடையே இன்று (மார்ச் 17) நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்த சிபிஎம் மாநில செயலாளர் பி. சண்முகம், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். விரைவில் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி