தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து CPM மாநில செயலாளர் சண்முகம் கருத்து

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகை உயர்த்தப்படாதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பள்ளி மற்றும் உயர் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குறைப்பு செய்யப்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி