இரட்டை இலக்கத்தில் போட்டியிட முடிவு.. சிபிஎம் சண்முகம்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக உடனான கூட்டணி பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் முக்கிய முடிவு எடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “இரட்டை இலக்கத்தில் போட்டியிட நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதனால் இரட்டை இலக்கத்தில் தொகுதியை கேட்டுப்பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றிப் பெறும்” என்றார்.

தொடர்புடைய செய்தி