"ஜெயிலர் 2' பட நடிகைக்கு நீதிமன்றம் கண்டனம்

ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத 'ஜெயிலர் 2' பட நடிகை நோரா ஃபதேஹிக்கு டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் ஷிவிந்தர் மனைவியிடம் சுகேஷ் சந்திரசேகர் பணம் பறித்த வழக்கில், சுகேஷிடமிருந்து கார் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை பெற்ற நோரா அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக நேரில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை அலட்சியப்படுத்த கூடாது என குறிப்பிட்ட நீதிபதி கஹன்தீப், நோராவின் செயல்பாடு சரியானதல்ல என எச்சரித்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕