சீமான் மீதான தேச விரோத வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2018ம் ஆண்டு காரைக்காலில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோர், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் துகள்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தற்போது நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி