ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ‘புரட்சி ஏற்படும்’ என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. இதனால், கலவரத்தை தூண்டியதாக ஆதவ் அர்ஜுனா மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணை இன்று (நவ.21) நடந்த நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி