ராகுல் காந்தியை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு

பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட 2018-ஆம் ஆண்டின் குற்றவியல் அவதூறு வழக்கில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில் அவருக்கு இந்த விடுதலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕