காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்.. நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி