கருணை அடிப்படையில் அரசு வேலை.. நீதிமன்றம் உத்தரவு

உயிரிழந்த அரசு ஊழியரின் மகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் பணி வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது. "கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது ஒரு சலுகையே தவிர, அரசியல் சாசன விதி அல்ல; எந்தத் தகுதியும் பார்க்காமல் இவ்வாறு பணி வழங்குவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕