தமிழக கோயில்களில் பின்பற்றப்படும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது” மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: Newstamil24x7