பாலியல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

முழு சம்மதத்துடன் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்தால் ஆண் மீது பாலியல் வழக்கு போட முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமண வாக்குறுதி நிறைவேறவில்லை என்பதற்காக பரஸ்பர சம்மதத்துடனான பாலியல் உறவுகளை குற்றமாக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது. கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை ரத்து செய்யக் கோரி ஆண் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி