உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பிய பிறகும் கூட, ஒரே வாரத்தில் 6,182 பொருளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டி டாபர் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான இன்றைய (ஜூலை 3) விசாரணையில், டாபர் நிறுவனத்திற்கு எதிரான விளம்பரத்தை பதஞ்சலி நிறுவனம் வெளியிடக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.