விமான விபத்தில் காதல் ஜோடி உடல் கருகி பலி

திருமண நாளை எதிர்பார்த்து காத்திருந்த காதல் ஜோடி அகமதாபாத் விமான விபத்தில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஹார்டிக் அவையா (27) - விபூதி படேல் (28) இருவருக்கும் லண்டனில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் குஜராத் வந்த பின் அவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடத்துள்ளது. இந்நிலையில், இருவரும் மீண்டும் லண்டனுக்கு திரும்பிய போது, விமான விபத்தில் அந்த காதல் ஜோடியின் கனவுகள் கருகியுள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி