இந்த உலகில் 200 நாடுகள் இருந்தாலும் பெரும்பாலான நாடுகள் இந்தியாவில் பயன்படுத்துவது போல சென்டிமீட்டர், மீட்டர் அளவுகளைத்தான் பயன்படுத்துகிறது. ஆனால் இந்த அளவுகளைப் பயன்படுத்தாது 3 நாடுகள் தான். அவை அமெரிக்கா, பெரியா, மியான்மார் ஆகிய நடுக்கலில் இதைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் 2018ம் ஆண்டு பெரியா நாடு இந்த அளவுகளைப் பயன்படுத்தும் யோசனையைச் செய்தது.