ஈராக்: 2
ஈரான்: 2
லிபியா: 2
மியான்மர்: 2
வெனிசுலா: 2
தென் ஆப்பிரிக்கா: 2
ஆப்கானிஸ்தான்: 28
ஆப்கானிஸ்தானில், ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் வரும்போதும் அதன் ஆட்சியாளர்கள் தங்களுக்கான சொந்த தேசியக் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளனர். முன்னர் அதிபர் ஆட்சியின் போது வேறு கொடியும், தற்போது தலிபான்கள் ஆட்சியின் போது மற்றொரு கொடியும் பயன்பாட்டில் உள்ளன.