இந்தியாவில் ரூ.500 நோட்டு கள்ளநோட்டுப் புழக்கம் 37% அதிகரித்துள்ளது. 2024 - 25ம் நிதியாண்டில் இந்தியாவில் 1.18 லட்சம் ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் தரவுகளை ஒப்பிடுகையில் இது 37% அதிகம் ஆகும். அதன்படி ரூ.5.88 கோடிக்கு கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.100 (51,000), ரூ.200 (32,660), ரூ.2000 (3,508) கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது. நடப்பு ஆண்டில் 2.18 லட்சம் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.