500 ரூபாய் கள்ளநோட்டுகள் - உஷார் மக்களே!

இந்தியாவில் புதிய ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தற்போது நாட்டில் அதிகமாகப் புழகத்தில் உள்ள கள்ள நோட்டுகள் 500 ரூபாய் நோட்டுதான். 2024-25 நிதியாண்டில் ரூ.1,17,722 ஆக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வாகும். இதை கட்டுப்படுத்தும் முயற்சியை ஆர்பிஐ மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி