கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

பி. இ. , பி. டெக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்கைக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க ஜூன் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 2. 29 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் https: //www. tneaonline. org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி